Skip to content
Artwork for Deep Talks - Tamil Audiobooks
ArtsBooks

Deep Talks - Tamil Audiobooks

Deep Talks Deepan

Discover the Richness of Tamil Culture, Motivation, Audiobooks and Book summaries!

Unlock Tamil history, culture, and literature in one click. Get inspired with powerful Tamil motivation and enjoy unlimited audiobooks and summaries with immersive sound and crystal-clear audio — your gateway to endless learning and inspiration!

Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

Play
  • 24 episodes
  • Avg 1 hr 49 min
  • Tamil
Counted on this page — what you have heard stays on this device, so it is not something the list can be paged by.
  • February 20 · 1 hr 54 min

    Detective DK | மரணத்தின் நிறம் தங்கம் | Crime Thriller Tamil Story | Deepan

    நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/இந்தியாவின் ரா (RAW) அமைப்பில் பணிபுரிந்த திறமையான அதிகாரி டி.கே. (DK). ஒரு விபத்தில் சிக்கி விருப்ப ஓய்வு பெற்று, தற்போது சென்னையில் தனியார் புலனாய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாளராக ரிஷி இருக்கிறார். காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத பல வழக்குகளை மீண்டும் ஆராய்ந்து தீர்வு கண்டு புகழ் பெற்றவர்கள் இவர்கள்.*Chapters*00:04 - Tamil Calendar Promotion01:06 - Episode 0106:11 - Introduction07:27 - DK Song08:46 - Episode 0212:46 - Episode 0317:38 - Episode 0424:24 - Episode 0530:00 - Episode 0637:39 - Episode 0741:47 - Episode 0846:48 - Episode 0951:47 - Episode 1056:51 - Episode 1101:01:50 - Episode 1201:08:26 - Episode 1301:15:16 - Episode 1401:25:19 - Episode 1501:32:39 - Episode 1601:40:23 - Episode 17பதிப்புரிமை © 2025 Deep Tamil Audiobooks. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.இந்தப் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையானவையாகும். இது உண்மையான, வாழக்கூடிய அல்லது இறந்த நபருடன் ஒத்து இருந்தால், அது தற்செயலானதே ஆகும், ஆசிரியரால் குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதல்ல.இந்தப் புத்தகத்தின் எந்தப் பகுதியையும் வெளியீட்டாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி மறுஉருவாக்கம் செய்யவோ, அல்லது மீட்டெடுக்கும் முறைமையில் சேமிக்கவோ அல்லது வேறு ஏதேனும் வடிவம் அல்லது வகையில் மின்னணு, இயந்திரம், புகைப்படம் நகலிடல், பதிவு செய்தல் மூலமாகவோ அல்லது வேறுவிதமாக அனுப்பவோக்கூடாது.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏*Disclaimer*All rights to this production and adaptation are reserved © Deep Tamil Audiobooks. This content is an original adaptation, not a direct reading of a source text. The original story has been significantly rephrased and adapted into a screenplay format by our team to create a unique narrative presentation.The narration is performed by a human voice artist. No artificial intelligence (AI) voices are used for the primary storytelling. AI-generated images and videos are used strictly for visualization to enhance the narrative experience. These depictions are illustrative and not intended to specify or resemble any particular individual.All events, places, names, and characters depicted in this story are purely fictional. Any resemblance to real persons, living or dead, or actual events is entirely coincidental. The content is a work of the author's imagination and is not intended to offend or hurt the sentiments of any individual, community, or group.

  • January 24 · 2 hr 3 min

    கருநாகபுர கிராமம் | Karunaagapura Giraamam | முழு நாவல் | Rajeshkumar Tamil Audiobooks | RJ Deepan

    நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர், வெறும் 40 நாட்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். மருத்துவர்களையே குழப்பும் ஒரு விசித்திரமான தோல் நோய்... இறந்தவர்களின் உடல் பாம்பின் செதில்கள் போல மாறிவிடுகிறது. இது கரு அரவச் சித்தரின் சாபமா? அல்லது பேராசையா? சிபிசிஐடி அதிகாரி சந்தோஷ் நடத்தும் விறுவிறுப்பான வேட்டை! க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் எழுத்தில், தீபனின் குரலில்... "கருநாகபுர கிராமம்".Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏Story: Rajeshkumar (Crime Novelist)Narrator: Deep Talks DeepanGenre: Crime / Mystery / ThrillerHashtags: #TamilAudiobooks #Rajeshkumar #DeepTalksTamil #CrimeThriller #TamilNovels #MysteryStory #KarunagapuraGiraamam #TamilStories *Disclaimer*All rights to this production and adaptation are reserved © Deep Tamil Audiobooks. This content is an original adaptation, not a direct reading of a source text. The original story has been significantly rephrased and adapted into a screenplay format by our team to create a unique narrative presentation.The narration is performed by a human voice artist. No artificial intelligence (AI) voices are used for the primary storytelling. AI-generated images and videos are used strictly for visualization to enhance the narrative experience. These depictions are illustrative and not intended to specify or resemble any particular individual.All events, places, names, and characters depicted in this story are purely fictional. Any resemblance to real persons, living or dead, or actual events is entirely coincidental. The content is a work of the author's imagination and is not intended to offend or hurt the sentiments of any individual, community, or group.

  • January 14 · 3 hr 6 min

    கடைசி வரை செம்ம Suspense! அமரர் கல்கியின் "பொய்மான் கரடு" - முழு கதை | Poiman Karadu Audiobook

    வரலாற்று நாவல்களின் மன்னன் அமரர் கல்கி எழுதிய மற்றுமொரு அற்புதமான படைப்பு "பொய்மான் கரடு". பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற பிரம்மாண்ட வரலாற்று நாவல்களை எழுதிய கல்கி, சமூக பின்னணியில் எழுதிய ஒரு விறுவிறுப்பான மர்ம நாவல் (Mystery Thriller) இது! கடைசி வரை உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் ஒரு திரில்லர் அனுபவம்! இந்தக் கதையின் முடிவு நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும். Welcome to another masterpiece by Amarar Kalki! 🎙️ In this video, we present the full audiobook of "Poiman Karadu", a gripping mystery thriller that will keep you on the edge of your seat. Unlike his historical novels, this is a social thriller set in modern times (of that era) filled with secrets, spies, and suspense.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

  • January 5 · 5 hr 15 min

    Mahabharatham Full Story in Tamil with Visuals | கேட்க கேட்க மெய்சிலிர்க்கும் மகாபாரதம் Audiobook | Deep Talks Deepan

    நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/உலகின் மிகப் பெரிய இதிகாசமான மகாபாரதத்தின் முழு கதையை (Mahabharatham Full Story) இந்த வீடியோவில் ஆடியோபுக்காக (Audiobook) தொகுத்து வழங்கியுள்ளேன்.பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடந்த இந்த தர்ம யுத்தம் வெறும் கதை மட்டுமல்ல, இது வாழ்க்கையின் பாடம். பொறாமை, நட்பு, துரோகம், தர்மம், அதர்மம் என மனித உணர்வுகள் அனைத்தையும் பிரதிபலிக்கும் காவியம் இது.வேலை செய்துகொண்டே அல்லது பயணத்தில் இருக்கும்போதே கேட்கும் வகையில் இந்த ஆடியோ வடிவமைக்கப்பட்டுள்ளது.🎧 Headphone அணிந்து, கண்களை மூடி இந்த வரலாற்று பயணத்தில் எங்களோடு இணையுங்கள். இந்த முயற்சி உங்களுக்கு பிடித்திருந்தால், மறக்காமல் Like செய்யுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் Share செய்யுங்கள். இதுபோன்ற இன்னும் பல சுவாரஸ்யமான கதைகளுக்கு நம் சேனலை Subscribe செய்யுங்கள்! 🔔Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏#MahabharathamTamil #TamilAudiobook #MahabharathamStory *Chapters*00:00 - Tamil Calender Promotion01:12 - Opening03:24 - ஆதி பர்வம் 55:29 - சபா பர்வம் 1:35:28 - ஆரணிய பர்வம் 2:06:16 - விராட பர்வம் 2:23:54 - உத்யோக பர்வம் 2:44:44 - பீஷ்ம பர்வம் 3:05:34 - துரோண பர்வம் 3:24:25 - கர்ண பர்வம் 3:33:04 - சல்லிய பர்வம் 3:34:50 - சௌவுப்திக பர்வம் 3:42:43 - ஸ்திரி பர்வம் 3:51:07 - சாந்தி பர்வம் 4:09:54 - அநுசனா பர்வம் 4:43:50 - அசுவமேதிக பர்வம் 4:52:49 - ஆஸ்ரமவாசிக பர்வம் 4:57:03 - மௌஸல பர்வம் 5:01:56 - மகாபிரஸ்தானிக பர்வம் 5:10:14 - ஸ்வர்க்காரோஹண பர்வம் 5:14:16 - Ending

Showing 21–24 of 24 episodes