Skip to content
Artwork for Deep Talks - Tamil Audiobooks
ArtsBooks

Deep Talks - Tamil Audiobooks

Deep Talks Deepan

Discover the Richness of Tamil Culture, Motivation, Audiobooks and Book summaries!
Unlock a treasure trove of knowledge about Tamil history, culture, and literature with just a click. Dive into powerful Tamil motivation that will inspire and transform your life. Plus, enjoy unlimited access to high-quality Tamil audiobooks and book summaries enriched with immersive sound effects and crystal-clear audio. Your gateway to endless learning and inspiration is right here!

Play
  • 21 episodes
  • Avg 1 hr 56 min
  • Tamil
Counted on this page — what you have heard stays on this device, so it is not something the list can be paged by.
  • August 20 · 1 hr 49 min

    அமரர் கல்கியின் மோகினி தீவு - முழு கதை | Mohini Theevu Audiobook

    இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரம்! ஜப்பான் குண்டுகளுக்குப் பயந்து பர்மாவிலிருந்து தப்பிச் செல்லும் ஒரு கப்பல், நடுக்கடலில் உள்ள ஒரு மர்மத் தீவில் தஞ்சம் அடைகிறது. அங்கே இறங்கும் ஒரு மனிதன், நள்ளிரவில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்து இளவரசனையும், பாண்டிய இளவரசியையும் நேரில் சந்திக்கிறான்! அவர்கள் யார்? அந்தத் தீவுக்கு எப்படி வந்தார்கள்?இந்த வீடியோவில், அமரர் கல்கி எழுதிய மிகச் சிறந்த வரலாற்று மர்மப் புதினமான 'மோகினித் தீவு' கதையை முழுமையாகக் கேட்கப் போகிறீர்கள். Cinematic narrative பாணியில் உருவாக்கப்பட்ட இந்த audiobook-ஐ Headphone-களுடன் கேட்டு மகிழுங்கள்கல்கியின் இந்த அற்புதமான எழுத்துநடை உங்களை 700 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றுக்கே நேரில் அழைத்துச் செல்லும். இந்த ஆடியோபுக் உங்களுக்குப் பிடித்திருந்தால், மறக்காமல் Like செய்து, உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள். இது போன்ற பல வரலாற்று நாவல்களைக் கேட்க நம்ம Channel-ஐ Subscribe செய்து, உங்கள் கருத்துக்களை Comment-ல் பதிவு செய்யுங்கள்! Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

  • August 5 · 1 hr 23 min

    ஈஸ்ட்மென் நிற நிழல்கள் | Rajesh Kumar Crime Thriller | விவேக்கை கடத்திய சதிக்காரர்கள் யார்?

    க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ் குமார் அவர்களின் விறுவிறுப்பான த்ரில்லர் நாவல் "ஈஸ்ட்மென் நிற நிழல்கள்". உலக வங்கிக்கு அரசாங்கம் ரகசியமாக அனுப்பும் 2 டன் தங்கத்தை கொள்ளையடிக்க ஒரு பெரிய சதி நடக்கிறது. இதற்காக நள்ளிரவில் போலியான போன் கால் மூலம் சவுக்குத் தோப்பிற்கு வரவழைக்கப்பட்டு கடத்தப்படுகிறார் க்ரைம் பிராஞ்ச் அதிகாரி விவேக். தங்கத்திற்காக அரசாங்கத்தை மிரட்டும் கும்பலிடமிருந்து விவேக் எப்படி சாமர்த்தியமாகத் தப்பிக்கிறார்? அந்த சதியின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? திக் திக் திருப்பங்களுடன் ஒரு சினிமாட்டிக் ஆடியோ அனுபவமாக Deep Tamil Audiobooks-ல் உங்களுக்காக....ஹெட்செட்டை (Headphones) அணிந்து கொண்டு இந்த மர்ம உலகத்திற்குள் நுழையுங்கள்! 🎧கதை பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, உங்க கருத்துக்களை கமெண்ட்ல சொல்லுங்க. தொடர்ந்து பல சுவாரஸ்யமான ஆடியோபுக்ஸைக் கேட்க நமது சேனலை Subscribe செய்து பெல் ஐகானை க்ளிக் செய்யவும்! Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

  • August 2 · 1 hr 55 min

    ஏழாவது ஜென்மம் | Ezhavathu Jenmam | Indra Soundar Rajan Spine-Chilling Thriller Tamil Story

    பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவான அதிரவைக்கும் அமானுஷ்ய திகில் கதை "ஏழாவது ஜென்மம்". Are you ready to uncover the darkest secrets of reincarnation and the supernatural? Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

  • July 31 · 1 hr 43 min

    The Psychology of Money Book Summary and Review in Tamil | Part 02 | Deep Talks Deepan

    நீங்க எப்பவும் பணத்தை பத்தி கவலைப்பட்டுட்டு இருக்கீங்களா? ஏன் நம்மளால பெரிய பணக்காரராக முடியலன்னு யோசிக்கிறீங்களா? Morgan Housel எழுதிய 'The Psychology of Money' புத்தகத்தின் 11 முதல் 20 வரையிலான அத்தியாயங்களில், பணத்தை எப்படி புத்திசாலித்தனமாக கையாள்வது என்பதைப் பற்றி இந்த வீடியோவில் விரிவாகப் பேசுகிறோம்.இந்த அத்தியாயங்கள் உங்களை பணத்தை பார்க்கும் விதத்தையே மாற்றும். லாட்டரி, ரிஸ்க், அதிர்ஷ்டம், மற்றும் நிம்மதியான பண வாழ்க்கைக்கான ரகசியங்களை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள். Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

  • July 30 · 2 hr 11 min

    The Psychology of Money Book Summary in Tamil | 99% பேர் பணம் பற்றி தப்பாகவே நினைக்கிறார்கள்!

    நீங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், மாதக் கடைசியில் கையில் பணம் நிற்பதில்லையா? சிலர் மட்டும் எப்படி மிக எளிதாக கோடீஸ்வரர்கள் ஆகிறார்கள் என்று எப்போதாவது யோசித்தது உண்டா?இன்று நாம் பார்க்கப் போவது உலக அளவில் பலரது வாழ்க்கை மற்றும் சிந்தனையை மாற்றிய Morgan Housel எழுதிய "The Psychology of Money" புத்தகத்தின் முழுமையான சுருக்கம் (Full Summary in Tamil). இந்த வீடியோ உங்களுடைய நிதி நிலைமையையும், பணத்தை பற்றிய சிந்தனையையும் நிச்சயம் மாற்றும். வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் LIKE செய்து, உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள். மேலும் இது போன்ற பயனுள்ள Book Reviews-க்கு நமது சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்!உங்களுடைய மிகப்பெரிய Money Mistake என்ன என்பதை கமெண்டில் சொல்லுங்கள்! Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

  • June 7 · 2 hr 6 min

    Tihar Jail-ல் நடந்த பகீர் உண்மைகள் 😲 Black Warrant Book Review in Tamil | Deep Talks Deepan

    ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறையான திகார் ஜெயிலின் இருண்ட பக்கங்களை பற்றி பார்க்கப் போகிறோம். சுனில் குப்தா மற்றும் சுனேத்ரா சௌத்ரி எழுதிய "பிளாக் வாரண்ட்" (Black Warrant) புத்தகத்தின் முழுமையான விமர்சனம் இது. 35 வருடங்கள் சிறை அதிகாரியாக பணியாற்றிய சுனில் குப்தா, தான் சந்தித்த அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இதில் பதிவு செய்துள்ளார்.இந்த Book Review-ல் எந்த எபிசோட் உங்களை ரொம்ப பாதிச்சுதுன்னு கமெண்ட்ல கண்டிப்பா சொல்லுங்க! அடுத்து எந்த மாதிரியான புக் ரிவ்யூ வேணும்னு கமெண்ட் பண்ணுங்க. மறக்காம நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி, உங்க பிரண்ட்ஸ்க்கும் ஷேர் பண்ணுங்க. Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

  • June 3 · 2 hr 1 min

    அபாய மல்லி | இந்திரா சௌந்தர்ராஜன் | Abhaya Malli by Indira Soundarrajan | Deep Tamil Audiobooks

    அபாய மல்லி (Abhaya Malli) என்பது வாசகர்களின் மனதைக் கவர்ந்த இந்திரா சௌந்தர்ராஜனின் ஒரு பரபரப்பான மர்ம நாவல் ஆகும்.தேவன், ஆனந்தி, காந்தன் ஆகியோரின் வாழ்க்கையைச் சுற்றி பின்னப்பட்ட இந்த கதை, மல்லிகைப் பூவின் மூலம் செய்யப்படும் சக்திவாய்ந்த 'வசியம்' பற்றிய ரகசியங்களை அவிழ்க்கிறது. சொத்துக்காக சிவகாமி மற்றும் மாந்திரீகி ராயம்மாள் செய்த சதி, அகத்தி வனத்தின் அபாய மல்லி மூலிகையின் சக்தி மற்றும் சிந்தாமணி சண்முகனாரின் ரத்த எழுத்துக்கள் அடங்கிய மர்மப் பெட்டி ஆகியவற்றை தேவன் எப்படி முறியடித்தார் என்பதே கதை.இந்த முழு நீள ஆடியோ கதையை கேட்டு மகிழுங்கள்! நாவலின் பெயர்: அபாய மல்லி (Abhaya Malli)ஆசிரியர்: இந்திரா சௌந்தர்ராஜன் (Indira Soundarrajan)குரல்: RJ RishapFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

  • May 27 · 1 hr 16 min

    கன்னிப் பருந்து | இந்திரா சௌந்தர்ராஜன் திகில் நாவல் | Indira Soundarajan Kanni Parunthu Tamil Audiobooks

    நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள 'நவரத்னா அப்பார்ட்மெண்ட்ஸ்'. அங்கே ஒரு வீடு... உள்ளே நுழைந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை. தண்ணீர் வரும் குழாயில் இரத்தம் வருவதும், மின்சாரம் இல்லாமலேயே ஃபேன் ஓடுவதும் அந்த வீட்டில் நடக்கும் அமானுஷ்யங்கள்! இது பத்மினி என்ற பெண்ணின் ஆவி செய்யும் வேலையா? இல்லை சதித் திட்டமா? மருத்துவக் கல்லூரி மாணவி ரம்யா, இந்த மர்மத்தை எப்படி உடைக்கிறாள்? திகில் மன்னன் இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் நாவல் "கன்னிப் பருந்து".🎙️ Narrated by: RJ Rishap📖 Story: Kanni Parunthu by Indira Soundarajan🎨 Genre: Crime Thriller / Mystery / SupernaturalDon't forget to Subscribe! உங்களுக்கு ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் பிடிக்கும்னா, மறக்காம நம்ம Deep Tamil Audiobooks சேனலை Subscribe பண்ணுங்க!#IndiraSoundarajan #TamilAudiobooks #DeepTamilAudiobooks #TamilCrimeStory #TamilThriller #GhostStoriesTamil #Audiobook #KanniParunthuFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

  • April 30 · 2 hr 21 min

    The Odyssey முழு கதை தமிழில் | 3000 ஆண்டுகளாக உலகை கவரும் காவியம் | Odyssey Story Explained Tamil

    Christopher Nolan இயக்கத்தில் உருவாகி வரும் ‘The Odyssey’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த திரைப்படத்தின் பின்னால் இருக்கும் உண்மையான கதை என்ன? 3000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கக் கவிஞர் Homer எழுதிய The Odyssey, உலக இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான காவியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. Trojan போருக்குப் பிறகு தனது வீட்டிற்கு திரும்ப முயலும் வீரன் Odysseus-ன் அதிரடியான பயணம், கடல் அரக்கர்கள், Cyclops, கடவுள்களின் சாபங்கள், மர்ம தீவுகள் மற்றும் உயிர் பிழைப்புக்கான போராட்டங்களால் நிரம்பியுள்ளது. Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil

  • April 22 · 1 hr 13 min

    Rich Dad Poor Dad Tamil Review and Summary | 90% பேருக்கு இந்த ரகசியம் தெரியாது | Deep Talks Deepan

    நடுத்தர வர்க்கத்திற்கும் பணக்காரர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இந்த வீடியோவில், உலகப்புகழ் பெற்ற "Rich Dad Poor Dad" புத்தகத்தின் சாராம்சத்தை மிக எளிமையாகத் தமிழில் பார்க்கப்போகிறோம். நீங்கள் ஒரு வேலையில் இருந்தாலும் அல்லது தொழில் தொடங்க நினைத்தாலும், இந்தப் பாடங்கள் உங்கள் நிதி நிலைமையை (Financial Status) நிச்சயம் மாற்றும்!#RichDadPoorDad #TamilAudiobook #MoneyManagement #BookSummaryTamil Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

  • April 21 · 4 hr 1 min

    ஹோமரின் இலியட் | உலகின் தலைசிறந்த இதிகாசம் | The Iliad Full Story Tamil | First Detailed Audiobook

    மகாபாரதமும், ராமாயணமும் நமக்கு எத்தனையோ வாழ்வியல் தத்துவங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. 'பொன்னியின் செல்வனும்', 'வேள்பாரியும்' நம்மை வேறு ஒரு வரலாற்று உலகிற்கே அழைத்துச் சென்றிருக்கின்றன. அந்த வரிசையில், மேற்கத்திய இலக்கியத்தின் தாய் எனப் போற்றப்படும் மாபெரும் காவியமான ஹோமரின் 'இலியட்' (The Iliad) காவியத்தை நாம் ஏன் தமிழில் கேட்கக் கூடாது?பல நாள் உழைப்பிற்குப் பிறகு, எனது அடுத்த பிரம்மாண்டமான படைப்பான "ஹோமரின் இலியட் - முழுமையான தமிழ் ஆடியோபுக்"-ஐ வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்! 🎉இது வெறும் விக்கிபீடியா சுருக்கம் அல்ல. 3000 ஆண்டுகளுக்கு முன் நடந்த ட்ராய் (Troy) போர், ஹெலனின் காதல், மாவீரன் அக்கிலிஸின் ஆக்ரோஷம், ஹெக்டரின் தியாகம், மற்றும் கடவுள்களின் சதி என அனைத்தையும் நேரில் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் ஒரு விரிவான ஆடியோபுக். எளிய, அனைவருக்கும் புரியும் இயல்பான தமிழ் பேச்சு வழக்கில் இதை உருவாக்கியுள்ளேன்.🎧 எப்போது கேட்கலாம்?இரவு நேரத்தில் அமைதியாக தூங்கச் செல்லும் முன்போ அல்லது உங்களுடைய நீண்ட தூரப் பயணங்களின் (Travel) போதோ கேட்பதற்கு இது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்.ஹெட்ஃபோனை (Headphones) மாட்டிக்கொண்டு, முப்பத்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய உக்கிரமான போர்க்களத்திற்குள் என்னுடன் பயணிக்கத் தயாராகுங்கள்! உலகப் புகழ்பெற்ற ட்ரோஜன் போர் (Trojan War) பற்றிய அத்தனை ரகசியங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.கண்டிப்பாக எல்லாரும் கேட்டுப் பாருங்கள். உங்கள் ஆதரவும், கருத்துகளும் தான் இது போன்ற மேலும் பல உலக இலக்கியங்களைத் தமிழில் கொண்டுவர எனக்கு உந்துதலாக இருக்கும்! Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

  • April 5 · 1 hr 39 min

    கருட புராணம் முழுக்கதை | Garuda Puranam Full Story | மரணத்திற்கு பின் நடப்பது என்ன?

    மரணத்திற்கு பிறகு ஒரு மனிதனின் ஆத்மா எங்கு செல்லும்? நரகத்தில் கொடுக்கப்படும் தண்டனைகள் என்ன? நாம் செய்யும் பாவங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்? - இவை அனைத்தையும் விலாவாரியாக விளக்குகிறது "கருட புராணம்".இந்த வீடியோவில் கருட புராணத்தின் முழு கதையையும், மரணத்திற்கு பின் நடக்கும் 13 நாள் பயணத்தையும் மிகத் தெளிவாகப் பார்க்கலாம். உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய ரகசியங்கள் இதில் ஒளிந்துள்ளன!#GarudaPuranam #TamilStories #LifeAfterDeath #GarudaPuranamInTamilFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

  • March 23 · 16 min

    1970ல் தமிழ்நாட்டை நடுங்க வைத்த விஷ ஊசி மர்மம் | True Crime and The Shocking Visha Oosi Case

    1970களில் சென்னை மாநகரத்தையே உலுக்கிய ஒரு பயங்கரமான தொடர் கொலை வழக்கு பற்றி உங்களுக்குத் தெரியுமா? ஒரு கருப்பு அம்பாசிடர் கார், கஸ்டம்ஸ் அதிகாரி வேஷம், மற்றும் ஒரு சிரிஞ்ச்!மருத்துவம் படித்த ஒரு நபர், எப்படி மூளையை பயன்படுத்தி 7 பேரை சத்தம் இல்லாமல் கொன்றான்? துப்பறியும் நிபுணர்களுக்கே சவால் விட்ட "விஷ ஊசி வழக்கு" (Visha Oosi Case) பற்றிய முழுமையான வரலாறு இந்த வீடியோவில்.In this video: 🕵️‍♂️ 1970s Madras Crime History 💊 The modus operandi of Pharmacist Vaidheeswaran 🚓 How CB-CID crack the case? ⚖️ The historical JudgmentDISCLAIMER: This video is based on true events and is intended for educational and documentary purposes only. The content discusses detailed crime investigations and historical events. It does not glorify violence, crime, or illegal acts. Viewer discretion is strongly advised.#TrueCrimeTamil #ChennaiHistory #VishaOosiCase #SerialKiller #TamilDocumentary ⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated.https://razorpay.me/@deeptalkstamil 💫

  • March 7 · 1 hr 4 min

    சனீஸ்வரர் கதை | Saneeswarar Story Tamil | God of Justice | Deep Talks Deepan

    கர்ம வினைகளின் நாயகனான சனீஸ்வர பகவானின் முழுமையான மற்றும் சக்திவாய்ந்த வரலாற்றை கேட்கப் போகிறோம். சனீஸ்வரர் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் இருக்கும். ஆனால் அவர் நிஜமாகவே பயப்படக்கூடிய தெய்வமா? அல்லது நம் செயல்களுக்கு ஏற்ப நியாயத் தீர்ப்பு வழங்கும் தலைசிறந்த நீதிமானா?நீங்கள் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சரி, அல்லது நமது புராணங்களின் உண்மையான வரலாற்றைத் தெரிந்துகொள்ள நினைத்தாலும் சரி, இந்த பதிவு சனீஸ்வரர் மீதான உங்கள் பார்வையை முற்றிலும் மாற்றும்!#SaneeswararStory #TamilAudiobook #சனீஸ்வரர் #ShaniDevFuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

  • March 1 · 1 hr 36 min

    Thooku Mara Pookkal | தூக்கு மரப் பூக்கள் | Rajesh Kumar Novel | Vivek Vishnu Story | Tamil Crime Story | Tamil Audiobooks

    🎧 Love Tamil audiobooks? Support our storytelling: https://razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫 கொலை குற்றத்திற்காக தூக்கு மேடையில் ஏறப்போகும் இரண்டு இளம் பெண்களை பார்க்க செல்கிறான் விஷ்ணு. அதற்குப் பிறகு அவன் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டு விஷ்ணு இறந்து விடுகிறான். பிறகு விவேக் இந்த வழக்கை விசாரிக்கிறார். என்ன ஆனது? இறுதியில் உங்களை அதிர்ச்சி அடைய வைக்கும் கிளைமாக்ஸ் கொண்ட ஒரு விறுவிறுப்பான கதை தான், இந்த கதை! இறுதிவரை கேளுங்கள்.. மிரண்டு போவீர்கள்... ராஜேஷ் குமார் எழுத்தில், தீபனுடைய குரலில், இந்த கதையைக் கேட்டு மகிழுங்கள்....🩷

  • February 27 · 26 min

    உலகை ஆண்ட ராஜராஜ சோழனுக்கு ஒரு சமாதி கூட இல்லையா? Raja Raja Cholan Death Mystery

    ராஜராஜ சோழன் - தெற்காசியாவையே ஆண்ட மாமன்னன்! ஆனால் அவர் எப்படி இறந்தார்? அவர் அண்ணன் ஆதித்த கரிகாலனைப் போல சதித்திட்டத்தால் கொல்லப்பட்டாரா? அல்லது தஞ்சை பெரிய கோயிலில் இருந்து குதித்துத் தற்கொ* செய்துகொண்டாரா?இந்த வீடியோவில், 1000 ஆண்டுகளாக மறைக்கப்பட்ட ஒரு மாபெரும் வரலாற்று மர்மத்தை ஆதாரங்களுடன் உடைக்கப் போகிறோம்.00:09 - ராஜராஜ சோழன் மரணத்தின் மர்மம்02:14 - ராஜராஜ சோழனின் இறுதி ஆண்டுகள்04:16- ஆதித்த கரிகாலன் கொலையும் குழப்பங்களும்06:24 - தஞ்சை பெரிய கோயில் தற்கொலை & சாபத்தின் உண்மை09:29 - ராஜராஜனின் இறுதி நாட்கள்: வானப்பிரஸ்தம் & துறவு11:32 - பள்ளிப்படை மரபு: அரசர்கள் ஏன் புதைக்கப்பட்டார்கள்?13:52 - உடையாளூர் கல்வெட்டு: சிவபாத சேகர மங்கலம்16:46 - ஒட்டத்தோப்பு லிங்கம் 18:16 - கயிலாசநாதர் கோயில் மர்மம்19:25 - பாண்டியர்களின் பழிவாங்கல்: சமாதி அழிந்ததன் காரணம்21:28 - நீதிமன்ற வழக்குகளும் தொல்லியல் ஆய்வுகளும்24:12 - மாமன்னனின் உண்மையான மரபு#RajaRajaCholan #CholaDynasty #TamilHistory #ThanjavurTemple #TamilDocumentary ⚡Support my work and help me bring you more amazing content! If you'd like to contribute, you can donate using the link below. Your support is truly appreciated.https://razorpay.me/@deeptalkstamil

  • February 20 · 1 hr 54 min

    Detective DK | மரணத்தின் நிறம் தங்கம் | Crime Thriller Tamil Story | Deepan

    நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/இந்தியாவின் ரா (RAW) அமைப்பில் பணிபுரிந்த திறமையான அதிகாரி டி.கே. (DK). ஒரு விபத்தில் சிக்கி விருப்ப ஓய்வு பெற்று, தற்போது சென்னையில் தனியார் புலனாய்வு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவருக்கு உதவியாளராக ரிஷி இருக்கிறார். காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத பல வழக்குகளை மீண்டும் ஆராய்ந்து தீர்வு கண்டு புகழ் பெற்றவர்கள் இவர்கள்.*Chapters*00:04 - Tamil Calendar Promotion01:06 - Episode 0106:11 - Introduction07:27 - DK Song08:46 - Episode 0212:46 - Episode 0317:38 - Episode 0424:24 - Episode 0530:00 - Episode 0637:39 - Episode 0741:47 - Episode 0846:48 - Episode 0951:47 - Episode 1056:51 - Episode 1101:01:50 - Episode 1201:08:26 - Episode 1301:15:16 - Episode 1401:25:19 - Episode 1501:32:39 - Episode 1601:40:23 - Episode 17பதிப்புரிமை © 2025 Deep Tamil Audiobooks. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.இந்தப் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தும் கற்பனையானவையாகும். இது உண்மையான, வாழக்கூடிய அல்லது இறந்த நபருடன் ஒத்து இருந்தால், அது தற்செயலானதே ஆகும், ஆசிரியரால் குறிப்பிட்ட நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதல்ல.இந்தப் புத்தகத்தின் எந்தப் பகுதியையும் வெளியீட்டாளரின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி மறுஉருவாக்கம் செய்யவோ, அல்லது மீட்டெடுக்கும் முறைமையில் சேமிக்கவோ அல்லது வேறு ஏதேனும் வடிவம் அல்லது வகையில் மின்னணு, இயந்திரம், புகைப்படம் நகலிடல், பதிவு செய்தல் மூலமாகவோ அல்லது வேறுவிதமாக அனுப்பவோக்கூடாது.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏*Disclaimer*All rights to this production and adaptation are reserved © Deep Tamil Audiobooks. This content is an original adaptation, not a direct reading of a source text. The original story has been significantly rephrased and adapted into a screenplay format by our team to create a unique narrative presentation.The narration is performed by a human voice artist. No artificial intelligence (AI) voices are used for the primary storytelling. AI-generated images and videos are used strictly for visualization to enhance the narrative experience. These depictions are illustrative and not intended to specify or resemble any particular individual.All events, places, names, and characters depicted in this story are purely fictional. Any resemblance to real persons, living or dead, or actual events is entirely coincidental. The content is a work of the author's imagination and is not intended to offend or hurt the sentiments of any individual, community, or group.

  • January 24 · 2 hr 3 min

    கருநாகபுர கிராமம் | Karunaagapura Giraamam | முழு நாவல் | Rajeshkumar Tamil Audiobooks | RJ Deepan

    நம் சிறப்பு தமிழ் காலண்டர் ஆர்டர் செய்ய: https://littlearts.in/ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர், வெறும் 40 நாட்களில் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்கிறார்கள். மருத்துவர்களையே குழப்பும் ஒரு விசித்திரமான தோல் நோய்... இறந்தவர்களின் உடல் பாம்பின் செதில்கள் போல மாறிவிடுகிறது. இது கரு அரவச் சித்தரின் சாபமா? அல்லது பேராசையா? சிபிசிஐடி அதிகாரி சந்தோஷ் நடத்தும் விறுவிறுப்பான வேட்டை! க்ரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமார் அவர்களின் எழுத்தில், தீபனின் குரலில்... "கருநாகபுர கிராமம்".Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏Story: Rajeshkumar (Crime Novelist)Narrator: Deep Talks DeepanGenre: Crime / Mystery / ThrillerHashtags: #TamilAudiobooks #Rajeshkumar #DeepTalksTamil #CrimeThriller #TamilNovels #MysteryStory #KarunagapuraGiraamam #TamilStories *Disclaimer*All rights to this production and adaptation are reserved © Deep Tamil Audiobooks. This content is an original adaptation, not a direct reading of a source text. The original story has been significantly rephrased and adapted into a screenplay format by our team to create a unique narrative presentation.The narration is performed by a human voice artist. No artificial intelligence (AI) voices are used for the primary storytelling. AI-generated images and videos are used strictly for visualization to enhance the narrative experience. These depictions are illustrative and not intended to specify or resemble any particular individual.All events, places, names, and characters depicted in this story are purely fictional. Any resemblance to real persons, living or dead, or actual events is entirely coincidental. The content is a work of the author's imagination and is not intended to offend or hurt the sentiments of any individual, community, or group.

  • January 14 · 3 hr 6 min

    கடைசி வரை செம்ம Suspense! அமரர் கல்கியின் "பொய்மான் கரடு" - முழு கதை | Poiman Karadu Audiobook

    வரலாற்று நாவல்களின் மன்னன் அமரர் கல்கி எழுதிய மற்றுமொரு அற்புதமான படைப்பு "பொய்மான் கரடு". பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற பிரம்மாண்ட வரலாற்று நாவல்களை எழுதிய கல்கி, சமூக பின்னணியில் எழுதிய ஒரு விறுவிறுப்பான மர்ம நாவல் (Mystery Thriller) இது! கடைசி வரை உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் ஒரு திரில்லர் அனுபவம்! இந்தக் கதையின் முடிவு நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும். Welcome to another masterpiece by Amarar Kalki! 🎙️ In this video, we present the full audiobook of "Poiman Karadu", a gripping mystery thriller that will keep you on the edge of your seat. Unlike his historical novels, this is a social thriller set in modern times (of that era) filled with secrets, spies, and suspense.Fuel the journey and help me bring you even more amazing content! Your contribution makes a big difference. Donate here: https://razorpay.me/@deeptalkstamil 🙏

Showing 1–20 of 21 episodes