Skip to content
Artwork for Atmanandalahari
Atmanandalahari · April 3 · 39 min

நான் யார் ?-1

அகத்தாமரை மலர்மீதுறை யருணாசல ரமணன் நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன் செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே. அறிவே அருளே அழகே அகமே அதுவே ரமண சரணம் சரணம் எதுநான் அறிய எனவே தெரியும் அதுவே ரமண சரணம் சரணம் மனமும் நினைவும் செயலும் பொருளும் அதுவே ரமண சரணம் சரணம் தெளிவே தரவே விழியே அருளே அதுவே ரமண சரணம் சரணம் விழியே வழியே விளியே கருணை அதுவே ரமண சரணம் சரணம் உடலே உயிரே மனமே இலதே அதுவே ரமண சரணம் சரணம் மதியே மனதின் குணமே செயலே அதுவே ரமண சரணம் சரணம் முதலே முடிவே இடையே உனதே அதுவே ரமண சரணம் சரணம்

0:00-39:17

transcript

No transcript — this publisher did not publish one.

show notes

அகத்தாமரை மலர்மீதுறை யருணாசல ரமணன்

நகைத்தானுற விழித்தானறச் செகுத்தானென துயிரை

மிகத்தானருள் சுரந்தானென முகவாபுரி முருகன்

செகத்தாருய வகுத்தான்முறை திருவாசக நிகரே.

 

அறிவே அருளே அழகே அகமே அதுவே ரமண சரணம் சரணம் 

எதுநான் அறிய எனவே தெரியும் அதுவே ரமண சரணம் சரணம் 

மனமும் நினைவும் செயலும் பொருளும் அதுவே ரமண சரணம் சரணம் 

தெளிவே தரவே விழியே அருளே அதுவே ரமண சரணம் சரணம் 

விழியே வழியே விளியே கருணை அதுவே ரமண சரணம் சரணம் 

உடலே உயிரே மனமே இலதே அதுவே ரமண சரணம் சரணம் 

மதியே மனதின் குணமே செயலே அதுவே ரமண சரணம் சரணம் 

முதலே முடிவே இடையே உனதே அதுவே ரமண சரணம் சரணம்

more episodes

All episodes